tag:blogger.com,1999:blog-36624547302136402102024-03-21T17:05:33.506-07:00Thuppakki Goundar - Gun force leader of Maruthu pandiyarsM.RamakrishnanM.Ramakrishnanhttp://www.blogger.com/profile/06976157017373124566noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3662454730213640210.post-31332465277293831422011-10-29T23:30:00.000-07:002011-10-29T23:30:02.777-07:00
M.Ramakrishnanhttp://www.blogger.com/profile/06976157017373124566noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3662454730213640210.post-7389230177551792012011-10-18T10:00:00.001-07:002011-10-18T19:23:00.275-07:00Thuppakki Goundar
<span style="font-family: Times,"Times New Roman",serif;"> தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே முதன்முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டது மருதுபாண்டியர்கள் தான் என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் அவர்களுக்கு பக்க பலமாக இருந்த பல ஆயிரம் வீரர்களை பற்றி நமக்கு தெரியாமலே போய்விட்டது. அப்படி <span style="font-family: Times,"Times New Roman",serif;">மருதுபாண்டியர்கள் படையில் துப்பாக்கி படை தளபதியாக இருந்தவர் தான் இந்த மாவீரன் துப்பாக்கி கவுண்டர் என <span style="font-family: Times,"Times New Roman",serif; font-size: small;">மருது<span style="font-family: Times,"Times New Roman",serif; font-size: small;">பா<span style="font-family: Times,"Times New Roman",serif;">ண்டியர்களால் அழைக்கப்பட்ட உதயபெருமாள் கவுண்டர் ஆவார். அப்படிப்பட்ட மாவீரனின் கதையை இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளது.
<span style="font-family: Times,"Times New Roman",serif;"> தர்மபுரி பகுதியை சேர்ந்த <span style="font-family: Times,"Times New Roman",serif;"> உதயபெருமாள் கவுண்டர் அங்கே வெள்ளையர் படையில் இருந்து துப்பாக்கி பயிற்சி முடித்து விட்டு வெள்ளையருக்கு எதிரான போரட்டத்தில் ஈடுபட்டதால் வெள்ளையர்கள் அவரை கொல்லமுயன்றனர். அங்கிருந்து தப்பித்து சிவகங்கை பகுதிக்கு வந்த <span style="font-family: Times,"Times New Roman",serif;"> உதயபெருமாள் கவுண்டர் <span style="font-family: Times,"Times New Roman",serif;">மருதுபாண்டியர்கள் படையில் சேர தருணத்தை எதிர்பார்த்து இருந்தார். அந்த தருணமும் வந்தது. 
வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து மாரநாடு கண்மாய் உடைப்பு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் அவதியுறும் மக்களை காப்பாற்றும் பணியில் <span style="font-family: Times,"Times New Roman",serif;">மருதுபாண்டியர்கள் படை ஈடுபட்டதை அறிந்த <span style="font-family: Times,"Times New Roman",serif;">கவுண்டர் அங்கே சென்று தன்னையும் மக்கள் பணியில் இணைத்துக்கொண்டார். <span style="font-family: Times,"Times New Roman",serif;">கவுண்டர் அங்கே செயல்பட்ட வேகத்தை கண்ட <span style="font-family: Times,"Times New Roman",serif;">மருதுபாண்டியர்கள் அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது <span style="font-family: Times,"Times New Roman",serif;">கவுண்டர் <span style="font-family: Times,"Times New Roman",serif;">சிவகங்கை பகுதிக்கு வந்த விதத்தையும் தமது துப்பாக்கி பிரயோக திறமையையும் குறித்து விளக்கினார். உடனே <span style="font-family: Times,"Times New Roman",serif;">கவுண்டரின் திறமையை சோதிக்க நினைத்த பெரிய மருது வானத்தில் பறந்த வல்லூரு ஒன்றை சுட்டு வீழ்த்துமாறு கட்டளையிட்டார். மறு கணமே ஒரே தோட்டாவில் அந்த <span style="font-family: Times,"Times New Roman",serif;">வல்லூருவை சுட்டு வீழ்த்தினார் <span style="font-family: Times,"Times New Roman",serif;"> <span style="font-family: Times,"Times New Roman",serif;">கவுண்டர். <span style="font-family: Times,"Times New Roman",serif;">கவுண்டரின் திறமையை பாராட்டிய மருதிருவரும், உடனடியாக தமது படையின் துப்பாக்கி பிரிவின் தலைவராக <span style="font-family: Times,"Times New Roman",serif;">உதயபெருமாள் கவுண்ட<span style="font-family: Times,"Times New Roman",serif;">ரை நியமித்ததுடன் அவரை <span style="font-family: Times,"Times New Roman",serif; font-size: large;">துப்பாக்கி கவுண்டர் என்று அழைத்து<span style="font-family: Times,"Times New Roman",serif; font-size: large;">ம் <span style="font-family: Times,"Times New Roman",serif; font-size: large;"> மேலும் <span style="font-family: Times,"Times New Roman",serif;"> <span style="font-family: Times,"Times New Roman",serif;">உதயபெருமாள் கவுண்ட<span style="font-family: Times,"Times New Roman",serif;">ரை திருப்பாசேத்தி பகுதியின் அம்பலகாரராகவும் (தலைவராகவும்) அறிவித்தும் <span style="font-family: Times,"Times New Roman",serif; font-size: large;">கெள<span style="font-family: Times,"Times New Roman",serif; font-size: large;">ரவப்படுதினார்கள்.
<span style="font-family: Times,"Times New Roman",serif; font-size: large;"> <span style="font-family: Times,"Times New Roman",serif;">மருதிருவருரின் படையில் சிறப்பாக பணியாற்றிய <span style="font-family: Times,"Times New Roman",serif;">உதயபெருமாள் கவுண்டர் தலைமையில் திருப்பாசேத்தியில் 7.6.1801 ல்  <span style="font-family: Times,"Times New Roman",serif;">வெள்ளையருக்கு எதிரான போர்குறிப்பிடத்தக்கது. இந்த போரில் மேஜர் கிரே கொல்லப்பட்டது முக்கிய நிகழ்வாக கர்னல் வெல்ஷ் தமது டைரியில் பக்கம் 81 ,82 ல் குறிப்பிட்டு உள்ளார். 
<span style="font-family: Times,"Times New Roman",serif;"> 1801 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்   காளையார் கோவில், சிராவயல் பகுதிகளில் நடந்த போரில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திய <span style="font-family: Times,"Times New Roman",serif;">உதயபெருமாள் கவுண்டர் மருதிருவரின் உயிரை காக்க பெரிதும் பாடுபட்டார். ஒரு நாள் கர்னல்அக்நியுவை குறிவைத்தார் <span style="font-family: Times,"Times New Roman",serif;"> <span style="font-family: Times,"Times New Roman",serif;">உதயபெருமாள் கவுண்டர் ஆனால்அவனது <span style="font-family: Times,"Times New Roman",serif;">வெள்ளை கரடி குறுக்கேவந்து அவனது உயிரை காப்பாற்றியது. இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விதமாக பின்னாளில் கௌரி வல்லப உடையன தேவர் <span style="font-family: Times,"Times New Roman",serif;">காளையார் கோவில் கோபுர வாசலில் <span style="font-family: Times,"Times New Roman",serif;">உதயபெருமாள் கவுண்டர் <span style="font-family: Times,"Times New Roman",serif;">வெள்ளை கரடியை சுட்டபடி ஒரு சிலையை அமைத்து உள்ளார். 
<span style="font-family: Times,"Times New Roman",serif;"> <span style="font-family: Times,"Times New Roman",serif;">1801<span style="font-family: Times,"Times New Roman",serif;"> <span style="font-family: Times,"Times New Roman",serif;">அக்டோபர் 1 முதல் 5 வரை நடந்த கடும் போரில் <span style="font-family: Times,"Times New Roman",serif;">உதயபெருமாள் கவுண்டர் <span style="font-family: Times,"Times New Roman",serif;">வெள்ளையரின் பிரங்கியில்<span style="font-family: Times,"Times New Roman",serif;">வீரமரணம் அடைந்தார். அதன் பின்னரே <span style="font-family: Times,"Times New Roman",serif;">வெள்ளையர்கள் மருதிருவரையும் பிடித்தனர் எனபது <span style="font-family: Times,"Times New Roman",serif;">குறிப்பிடத்தக்கது<span style="font-family: Times,"Times New Roman",serif;">.அத்தகைய மாவீரனை பற்றி அனைவரும் அறியும் விதமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
<span style="font-family: Times,"Times New Roman",serif;"> <span style="font-family: Times,"Times New Roman",serif;">காளையார் கோவில் மு.சேகர் எழுதிய வீரம் விளைந்த சிவகங்கை செம்மண் என்ற புத்தகத்திலிருந்து மேலே கண்ட தகவல்கள் சேகரித்து <span style="font-family: Times,"Times New Roman",serif;">எழுதப்பட்டுள்ளது.
M.Ramakrishnanhttp://www.blogger.com/profile/06976157017373124566noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3662454730213640210.post-67743085567457209242011-10-18T10:00:00.000-07:002011-10-18T10:00:16.018-07:00
M.Ramakrishnanhttp://www.blogger.com/profile/06976157017373124566noreply@blogger.com0